அதிமுக எம்பி அன்வராஜா விரட்டியடிப்பு! பிஜேபி கூட்டணியின் அதிருப்தி!!
அதிமுக எம்பி அன்வராஜா விரட்டியடிப்பு! பிஜேபி கூட்டணியின் அதிருப்தி!!
#தின_குரல் 08 மார்ச் 2019 : இராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் பகுதிக்கு அதிமுகாவின் எம்பி அன்வர் ராஜா சென்றபோது அப்பகுதிமக்கள் அதிமுக பாஜக கூட்டணியின் வெறுப்பின் காரணமாக அன்வராஜாவை பேசவிடாமல் விரட்டியடித்தனர் என்ற இந்த செய்தி சமூகவளையதளங்களில் வைரலாக பரவி இதன் காரணமாக அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது
https://m.facebook.com/story.php?story_fbid=433783530696762&id=100021953558479

Comments
Post a Comment