ஓய்வூதிய_திட்டம் (PM-SYM ) -மத்திய அரசின் அமைப்பு சாரா தொழிலார்களுக்கான ஓய்வூதிய_திட்டம்

#தின_குரல் 06 மார்ச் 2019 : மத்திய அரசின் அமைப்பு சாரா தொழிலார்களுக்கான ஓய்வூதிய திட்டத்தில் இணைவதற்கு இலவசமாக ஆலோசனைகளையும் இதனை நமதூர் மக்கள் பெறுவதற்காக இலவசமாக பதிவுசெய்தும் கொடுக்கிறார் கீழக்கரையில் சின்னக்கடைத்தெருவில் இருக்கும் அல்டிமேட் பொதுசேவை மையத்தின் உரிமையாளர் சீனி ஷாஹுல் ஹமீத்.
உங்களது அனைத்துவிதமான சந்தேகங்களை நிவர்த்திசெய்துகொண்டு இந்த திட்டத்தில் இணைத்து பயன்பெற அல்டிமேட் பொதுசேவை மையத்தின் உரிமையாளர் சீனி ஷாஹுல் ஹமீதை தொடர்புகொள்ளவும்.
சீனி ஷாஹுல் ஹமீத்: ☎️ +91 860 877 9839 & 984 378 9576

Comments

Popular posts from this blog

நாடாளுமன்ற தேர்தல் 2019 - இராமநாதபுரம் தொகுதி மக்கள் குழப்பம்!!!

பொள்ளாச்சி பயங்கரம்.. டி ஜி பி சைலேந்திர பாபு தலைமையில் விசாரணை வேண்டும் மக்கள் கருத்து!!