Posts

பொள்ளாச்சி பயங்கரம்.. டி ஜி பி சைலேந்திர பாபு தலைமையில் விசாரணை வேண்டும் மக்கள் கருத்து!!

Image
பொள்ளாச்சி பயங்கரம்.. டி ஜி பி சைலேந்திர பாபு தலைமையில் விசாரணை வேண்டும் மக்கள் கருத்து!! தினக்குரல் 12 மார்ச் 2019 : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் 20 பேர் கொண்ட கும்பல் கல்லூரி மாணவிகளையும் கடைகளில் பணிக்கு செல்லும் இளம்பெண்களையும் காதல் வலையில் சிக்க வைத்து . பின்னர் அவர்களிடம் ஆசைவார்த்தை பேசி தனிமையான இடத்துக்கு அழைத்து பாலியல் கொடுமை செய்து சுமார் 200 க்கும் மேற்பட்ட பெண்களை சீரளித்துள்ளார்கள் இதன் காரணமாக பாலியல் பலாத்காரம் செய்த கும்பலை சேர்ந்த 4 பேர் கைது செய்யப் பட்டுள்ளனர். அவர்கள் மீது குண்டர் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்ய கோவை மாவட்ட ஆட்சியர் இன்று உத்தரவு பிறப்பித்துள்ளார் மேலும் இந்த பிரச்சினையின் பின்னணியில் அரசியல் இல்லை என்று கோவை மாவட்ட எஸ்பி பாண்டியராஜன் அவசரமாக பிரஸ்மீட் ஒன்றை ஏற்பாடு செய்து அறிவித்திருப்பது மக்களிடையே சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது என்றே சொல்ல வேண்டும். ஏனென்றால் இதில் முக்கிய குற்றவாளியாக பார்க்கப்படும் திருநாவுக்கரசு வெளியிட்டிருந்த வாட்ஸப் வீடியோவில், பலாத்கார விவகாரத்தில் அரசியல்வாதிகளுக்கு தொடர்பு இருப்பதாக தெரிவித்திருந்தார என்பது...

அதிமுக எம்பி அன்வராஜா விரட்டியடிப்பு! பிஜேபி கூட்டணியின் அதிருப்தி!!

Image
அதிமுக எம்பி அன்வராஜா விரட்டியடிப்பு! பிஜேபி  கூட்டணியின் அதிருப்தி!! # தின_குரல்  08 மார்ச் 2019 : இராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் பகுதிக்கு அதிமுகாவின் எம்பி அன்வர் ராஜா சென்றபோது அப்பகுதிமக்கள் அதிமுக பாஜக கூட்டணியின் வெறுப்பின் காரணமாக அன்வராஜாவை பேசவிடாமல் விரட்டியடித்தனர் என்ற இந்த செய்தி சமூகவளையதளங்களில் வைரலாக பரவி இதன் காரணமாக அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது https://m.facebook.com/story.php?story_fbid=433783530696762&id=100021953558479

நாடாளுமன்ற தேர்தல் 2019 - இராமநாதபுரம் தொகுதி மக்கள் குழப்பம்!!!

Image
நாடாளுமன்ற தேர்தல் 2019 - இராமநாதபுரம் தொகுதி மக்கள் குழப்பம்!!! தின குரல் 06 மார்ச் 2019 : வருகின்ற நாடாளுமன்ற தேர்தலுக்கு  கூட்டணி மற்றும் தொகுதி பங்கீட்டு காரணமாக தமிழ்நாட்டில் குழப்பமும் விவாதங்களும் நடந்த வந்த வேலையில் திமுக தனது கட்சிகளின் கூட்டணி மற்றும் தொகுதி பங்கீட்டினை முடிவு செய்துள்ளது. இதில் காலங்காலமாக திமுகவிற்கு விசுவாசிகளாக வந்த மனிதநேய மக்கள் கட்சிக்கு இந்தமுறை தொகுதி பங்கீட்டில்லை என்று திமுக தலைமை திட்டவட்டமாக அறிவித்துள்ளது இந்த முறை தமிழ்நாட்டில் முக்கியமான தொகுதியான இராமநாதபுரம் தொகுதியை  பெற்றுவிடலாம் என்ற நிலையில்  இந்த அறிவிப்பு  ஆவலுடன் எதிர்பார்த்திருந்த அக்கட்சிக்கு தலைவருக்கும் தொண்டர்களுக்கும் மிகுந்த ஏமாற்றத்தையும் வேதனையும் அளித்துள்ளதாக அக்கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார் மற்றும் கூட்டணிக்கான முடிவை வரும் மார்ச் 9 ஆம் தேதி நிர்வாகிகளுடன் ஆலோசித்து தக்க முடிவது எடுப்பதாக கூறியுள்ளார்.  இக்கட்சி டி டி வி தினகரன் கட்சியான அமமுக வுடன் கூட்டணி சேரலாம் என்றும் மக்கள் எதிர்பார்க்கிறார்கள். இவ்வாறு இருக்கையில...

ஓய்வூதிய_திட்டம் (PM-SYM ) -மத்திய அரசின் அமைப்பு சாரா தொழிலார்களுக்கான ஓய்வூதிய_திட்டம்

Image
# ஓய்வூதிய_திட்டம்  (PM-SYM ) # தின_குரல்  06 மார்ச் 2019 : மத்திய அரசின் அமைப்பு சாரா தொழிலார்களுக்கான ஓய்வூதிய திட்டத்தில் இணைவதற்கு இலவசமாக ஆலோசனைகளையும் இதனை நமதூர் மக்கள் பெறுவதற்காக இலவசமாக பதிவுசெய்தும் கொடுக்கிறார் கீழக்கரையில் சின்னக்கடைத்தெருவில் இருக்கும் அல்டிமேட் பொதுசேவை மையத்தின் உரிமையாளர் சீனி ஷாஹுல் ஹமீத். உங்களது அனைத்துவிதமான சந்தேகங்களை நிவர்த்திசெய்துகொண்டு இந்த திட்டத்தில் இணைத்து பயன்பெற அல்டிமேட் பொதுசேவை மையத்தின் உரிமையாளர் சீனி ஷாஹுல் ஹமீதை தொடர்பு கொள்ளவும். சீனி ஷாஹுல் ஹமீத்:  ☎️  +91 860 877 9839 & 984 378 9576